TNPSC Thervupettagam

வைரஸ் கண்டறியும் முகக்கவசம்

September 23 , 2022 797 days 418 0
  • காற்றில் நீர்த்துளிகள் அல்லது தூசுப்படலங்களாகக் காணப்படும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 போன்ற பொதுவான சுவாசம் சார்ந்த வைரஸ்களைக் கண்டறியும் முகக் கவசத்தினை அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • சில குறிப்பிட்ட வைரஸ்கள் சுற்றுப்புறத்தில் உள்ள காற்றில் இருந்தால், மிக அதிக உணர்திறன் கொண்ட இந்த முகக்கவசமானது அதை அணிபவர்களுக்கு அவர்களின் கைபேசி சாதனங்கள் மூலம் 10 நிமிடங்களுக்குள் அது குறித்தத் தகவல்களை தெரிவிக்கும்.
  • ஒரு முறை தும்மும் போது உற்பத்தி செய்யப்படும் திரவத்தின் அளவை விட 70 முதல் 560 மடங்கு குறைவான, வைரஸ் புரதங்களைக் கொண்ட 0.3 மைக்ரோலிட்டர் அளவு திரவத்திலும் இந்த உணர்வி சிறப்பான முறையில் வைரஸ்களைக் கண்டறிந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்