TNPSC Thervupettagam

வைர முன்பண உரிமம்

August 21 , 2024 94 days 125 0
  • வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆனது, இரத்தினக் கற்கள் மற்றும் நகைத் துறைக்கான வைர முன்பண உரிமத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது ஒரு குறிப்பிட்ட வரம்பு வரையில் வெட்டப்பட்ட மற்றும் நன்கு மெருகூட்டப்பட்ட வைரங்களுக்கு இறக்குமதி வரி விலக்கினை அளிக்கிறது.
  • இரத்தினக் கற்கள் மற்றும் நகை ஏற்றுமதியாளர்கள் இந்த உரிமத்தை வெகு காலமாக கோரி வந்தனர்.
  • இந்த உரிமம் ஆனது தகுதியான ஏற்றுமதியாளர்கள், பகுதியளவு செயல்முறைக்கு உட்படுத்தப் பட்ட, பகுதியளவு வெட்டப்பட்ட மற்றும் சில உடைந்த வைரங்கள் உட்பட வெட்டப்பட்ட மற்றும் மெருகூட்டப்பட்ட வைரங்களை இறக்குமதி செய்ய அதனை அனுமதிக்கிறது.
  • ஏற்றுமதியாளர்கள் 10 சதவீத மதிப்புக் கூட்ட வேண்டிய நிபந்தனையுடன், கடந்த மூன்று ஆண்டுகளில் தாங்கள் ஈட்டிய சராசரி வருவாயில் 5 சதவீதம் வரையிலான மதிப்பிலான வைரங்களை இறக்குமதி செய்யலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்