TNPSC Thervupettagam

வோரேக் பயினிமராமா - பிஜி பிரதமராக மறுமுறை தேர்வு

November 25 , 2018 2097 days 523 0
  • பிஜியில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான பிஜி முதல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவரான தற்பொழுது பிரதமராக உள்ள வோரெக் பயினிமராமா இரண்டாவது முறையாக பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • பிஜி அரசு மாளிகையில் அந்நாட்டு அதிபரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜியோஜி கொன்ரோடி புதிய பிரதமருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • 2006 ஆம் ஆண்டில் இராணுவத்தால் ஆட்சிக் கலைப்பு செய்யப்பட்ட பின்பு பிஜியில் நடைபெற்ற இரண்டாவது பொதுத் தேர்தல் இதுவாகும். இதற்கு முன்பு அந்நாட்டில் 2014-ல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்