TNPSC Thervupettagam

வோல் சோயின்காவின் புதியப் புத்தகம்

October 4 , 2021 1020 days 529 0
  • வோல் சோயின்கா எழுதிய “Chronicles from the land of the happiest people on earth” என்ற தலைப்பிலான நாவலானது (புதினம்) வெளியிடப் பட்டுள்ளது.
  • இவர் இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்ற முதல் ஆப்பிரிக்கக் குடிமகனாவார்.
  • இவர் 1973 ஆம் ஆண்டில் “Season of Anomy” என்ற அவரது கடைசிப் புதினத்தை எழுதினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்