TNPSC Thervupettagam

வ.உ.சி துறைமுகத்தில் ஒருங்கிணைந்த மேலாண்மை அமைப்பு (IMS)

October 21 , 2017 2640 days 1021 0
  • ஒருங்கிணைந்த மேலாண்மை அமைப்பை (IMS-Integrated Management System) செயல்படுத்திய இந்தியாவின் முதல் முக்கிய துறைமுகமாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் உருவெடுத்துள்ளது.
இது,
  • தர மேலாண்மை அமைப்பு (QMS) .
  • சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு (EMS).
  • தொழில் சுகாதார மற்றும் பாதுகாப்பு மதிப்பீடு (OHSAS).
ஆகிய  மூன்றையும் ISO தரச் சான்றிதல்களுக்கு இணங்க ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது.
  • க்யூஎம்எஸ் (QMS), ஈஎம்எஸ் (EMS) மற்றும் ஓஎச்எஸ்ஏஎஸ் – யின் (OHSAS) ஒருங்கிணைப்பானது மூன்று தனித்தனியான தணிக்கை முறையை ஒழித்து அதனை ஒருமுகப்படுத்தி வேலைப் பளுவை குறைப்பதோடு மட்டுமல்லாமல் ஆவணப்படுத்தும் நடைமுறையையும் எளிமைப்படுத்துகிறது.
  • இந்தச் சான்றிதல்களும் அங்கீகாரங்களும் ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கப்படும்.
    • QMS- Quality Management System
    • EMS- Environment Management System
    • OHSAS- Occupational Health and Safety Assessment Series

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்