TNPSC Thervupettagam

ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் அமைதிப் பயற்சி - 2018

August 14 , 2018 2199 days 605 0
  • ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் அமைதிப் பயிற்சி 2018 ரஷ்யாவின் மத்திய இராணுவ ஆணையத்தால் ரஷ்யாவின் செலியாபின்ஸ்க்கின் செபர்குல்லில் ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 29 வரை நடத்தப்படவிருக்கிறது.
  • SCO (Shanghai Cooperation Organisation) அமைதிப் பயிற்சி நடவடிக்கையானது ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது.
  • இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை SCO உறுப்பு நாடுகளால் நடத்தப்படுகிறது.
  • இந்தியா ஜூன் 2017ல் SCOன் முழுநேர உறுப்பினர் ஆன பின்பு இப்பயிற்சியில் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும்.
  • இந்தப் பயிற்சியானது SCO சாசனத்தின் கீழ் உத்திமுறையிலான நடவடிக்கைகளையும், சர்வதேச கிளர்ச்சி எதிர்ப்பு அல்லது பயங்கரவாத சூழல் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்