TNPSC Thervupettagam

ஷாங்க் ஏர்

October 4 , 2024 20 hrs 0 min 56 0
  • ஷாங்க் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது, மத்திய பொது விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து தடையில்லாச் சான்றிதழை (NOC) பெற்று, அதன் செயல்பாட்டைத் தொடங்குவதற்கான அனுமதியினைப் பெற்றுள்ளது.
  • இந்த NOC ஆனது மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்.
  • லக்னோ மற்றும் நொய்டாவில் மையங்களுடன் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து தொடங்கப் படும் முதல் திட்டமிடப்பட்ட விமான சேவை இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்