TNPSC Thervupettagam

ஷாட் பிரதிஷாத் திட்டம்

December 24 , 2019 1673 days 578 0
  • ஷாட் பிரதிஷாத் என்ற ஒரு திட்டமானது பஞ்சாப் மாநில கல்வித் துறையால் தொடங்கப் பட்டுள்ளது.
  • முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், அரசுப் பள்ளிகளின் தேர்வு முடிவுகளை மேலும் மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
  • அரசுப் பள்ளிகளில் 5, 8, 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளில் 100 சதவீத தேர்ச்சி சதவிகிதத்தை அடைவதே இந்தத் திட்டத்தின் குறிக்கோள் ஆகும்.
  • இந்தத் துறையானது “அசம்பவ் நு சம்பவ் பனாயே, ஷாட் பிரதிஷாத் நதிஜா லியாயே’ (சாத்தியமற்றதை சாத்தியமாக்குதல் மற்றும் 100 சதவீத தேர்வு முடிவுகளைப் பெறுதல்) என்ற ஒரு முழக்கத்தை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்