ஷாப்பர் (Shopper) தீம்பொருள்
January 14 , 2020
1826 days
587
- ஷாப்பர் தீம்பொருள் (malware) என்ற புதிய தீம்பொருளின் பயன்பாடானது திறன்பேசியைப் பயன்படுத்துபவர்களிடையே அதிகரித்து வருகின்றது.
- இந்தத் தீம்பொருளானது பயனர்களால் கோரப்படாத விளம்பரங்களைத் திரையிடச் செய்கின்றது மற்றும் போலியான மதிப்புரைகளை ஒளிரச் செய்கின்றது.
- ஷாப்பர் தீம்பொருளுக்கு முன்பு, இது போன்ற ஒரு மிகப்பெரிய பிரச்சினையானது “டிராப்பர் தீம்பொருளால்” உருவாக்கப் பட்டது.
- 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை இந்தத் தீம்பொருளின் பிரச்சினை இருந்தது.
- இது 14.23% இந்தியர்களைப் பாதித்துள்ளது.
- இந்தத் தீம்பொருளினால் ரஷ்யா அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளது.
Post Views:
587