TNPSC Thervupettagam

ஷாஹத்-136B ஆளில்லா விமானம்

October 1 , 2024 2 days 49 0
  • ஈரான் முதன்முறையாக ஷாஹெட்-136B ஆளில்லா விமானம் மற்றும் ஜிஹாத் உந்து விசை ஏவுகணையைக் காட்சிப்படுத்தியுள்ளது.
  • ஷாஹெட்-136B என்பது புதிய ஒரு வழி தாக்குதல் வகையான ஆளில்லா விமானம் ஆகும் என்பதோடு இது 'காமிகேஸ்' ஆளில்லா விமானம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • ஒரு புதிய அம்சத்துடன், இது 4,000 கிலோமீட்டர் (2,500 மைல்கள்)க்கும் அதிகமான செயல்பாட்டு வரம்பைக் கொண்டுள்ளது.
  • "ஜிஹாத்" என்பது ஒற்றை நிலை திரவ-எரிபொருள் சார்ந்த அமைப்பு கொண்ட 1,000 கி.மீ. வரம்பில் அதிக எண்ணிக்கையில் வெடிகுண்டுகளை ஏவும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்