ஷிக்சா சப்தா (கல்வி வாரம்) என்பது விழிப்புணர்வு மற்றும் இந்தியாவில் கல்வியின் முக்கியத்துவத்தை கொண்டாடுவதைப் பெரு நோக்கமாகக் கொண்ட ஒரு வருடாந்திர முன்னெடுப்பாகும்.
இது அந்தந்த மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிச் சபையினால் (SCERT) மேற் கொள்ளப் படுகிறது.
இந்த ஒரு வார அளவிலான நிகழ்வு ஆனது ஒத்துழைப்பை ஊக்குவிப்பதிலும், 2020 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை அறிமுகப்படுத்திய கல்விச் சீர்திருத்தங்களை முன்னிலைப் படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.