TNPSC Thervupettagam

ஷிக்மோத்சவ் 2018

March 9 , 2018 2484 days 771 0
  • ஷிக்மோத்சவ் திருவிழா பெரும் உற்சாகத்துடன் கோவாவில் நடத்தப்பட்டது. இந்த கடலோர மாநிலத்தின் பல்வேறு கலாச்சார திருவிழாக்களில் ஷிக்மோத்சவ் அல்லது ஷிக்மோ (Shigmotsav (or) Shigmo) திருவிழாவும் ஒன்றாகும்.
  • வண்ணங்கள், இசை, நடனம், அணிவகுப்பு, ஆடைகள் போன்றவை கொண்டு இத்திருவிழா உற்சாகமாகக் கொண்டாடப்படுகின்றது.
  • ஹிக்மோ திருவிழாவின் அணிவகுப்பானது கோவன்களின் (கோவா மக்கள் – Goan) வாழ்க்கையை நாட்டுப்புற நடனங்கள் (Folk dance) மற்றும் உள்ளூர் மக்களின் இசை நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்