TNPSC Thervupettagam
July 5 , 2024 13 days 157 0
  • லடாக்கில் இராணுவப் பயிற்சியின் போது ஷியோக் நதியில் ஏற்பட்ட பலத்த நீர்ப் போக்கு காரணமாக பீரங்கி அடித்துச் செல்லப்பட்டதில் ஐந்து வீரர்கள் உயிரிழந்தனர்.
  • சியாச்சின் பனிப்பாறையின் ஒரு பகுதியான ரிமோ பனிப்பாறையிலிருந்து 550 கி.மீ நீளமுள்ள ஷியோக் நதி உருவாகிறது.
  • இது சிந்து நதியின் கிளை நதியாகும்.
  • இது ஜம்மு மற்றும் காஷ்மீரில் வடக்கு லடாக் வழியாக பாய்ந்து, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் நுழைந்து, அங்கு சிந்து நதியுடன் இணைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்