TNPSC Thervupettagam

ஷில்ப் சமகம் மேளா

November 9 , 2024 20 days 73 0
  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆனது ‘ஷில்ப் சமகம் மேளா 2024’ என்ற நிகழ்ச்சியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கியமானப் பாரம்பரிய கை வினைப் பொருட்களை காட்சிப்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நிகழ்ச்சியின் போது ​​‘TULIP’ திட்டம் தொடங்கப்பட்டது.
  • TULIP' என்பது பாரம்பரியக் கைவினைஞர்களின் வாழ்வாதாரத்திற்கான முன்னேற்றத் திட்டத்தைக் குறிக்கிறது.
  • இந்த முன்னெடுப்பானது, விளிம்புநிலையில் உள்ள கைவினைஞர்களை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது அவர்களின் தயாரிப்புகளை உலகளவில் வெளிப்படச் செய்தல் மற்றும் அவற்றின் விற்பனைக்கான இயங்கலைத் தளத்தினை அவர்களுக்கு வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்