TNPSC Thervupettagam

ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா

December 21 , 2023 193 days 201 0
  • குவைத்தின் அமீர், எமிர் ஷேக் நவாப் அல் அகமது அல் சபா அண்மையில் காலமானார்.
  • பட்டத்து இளவரசர் ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல்-சபா, ஷேக் நவாப்பின் வாரிசாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • குவைத்தின் அமீருக்கு மரியாதை செலுத்தும் வகையில் டிசம்பர் 17 ஆம் தேதியன்று நாடு முழுவதும் அரச துக்கத்தை அனுசரிப்பதாக இந்தியா அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்