TNPSC Thervupettagam

ஷேன் வாட்சன் ஓய்வு

November 6 , 2020 1353 days 626 0
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆஸ்திரேலிய நாட்டு வீரரான ஷேன் வாட்சன் அவர்கள் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
  • 2007 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவின் அணியில் இவர் இருந்தார்.
  • ஐ.பி.எல். போட்டிகளில், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளில் வாட்சன் விளையாடி உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்