TNPSC Thervupettagam
March 7 , 2022 870 days 493 0
  • ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சு நாயகனான ஷேன் வார்ன் தனது 52வது வயதில் காலமானார்.
  • 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுகளை ஷேன் வார்ன் வீழ்த்தி உள்ளார்.
  • இவரது கிரிக்கெட் வாழ்க்கையானது 1992 முதல் 2007 வரை நீடித்தது.
  • இவர் 1999 ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் ஒருவர் ஆவார்.
  • ஷேன் வார்ன் ஆஷஸ் கிரிக்கெட்டில் மற்ற எந்தப் பந்து வீச்சாளரையும் விட அதிக விக்கெட்டுகளை (195) எடுத்தவர் ஆவார்.
  • 2013 ஆம் ஆண்டில், இவர் ஐசிசி புகழரங்கில் (ICC Hall of Fame) சேர்க்கப் பட்டார்.
  • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவராக இந்தியன் பிரீமியர் லீக்கின் தொடக்கப் பதிப்பையும் இவர் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்