TNPSC Thervupettagam

'ஷ்ரம்தான் நிகழ்வு'

October 7 , 2023 289 days 249 0
  • இந்தியா அளவிலான 'ஸ்வச்சதா ஹி சேவா' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஒரு மணி நேர அளவிலான "ஷ்ரம்தான்" நிகழ்ச்சி நடைபெற்றது.
  • 'ஏக் தரீக் ஏக் கண்டா ஏக் சாத்' என்ற நிகழ்ச்சி நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள் அமைச்சகம் ஆனது, "குப்பைகள் இல்லாத இந்தியா" என்ற கருத்துருவில் 'ஷ்ரம்தான்' நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்