TNPSC Thervupettagam
January 15 , 2018 2505 days 888 0
  • ரயில்வே அமைச்சகமானது ஸ்ஃபூர்த்தி (திறமிக்க சரக்கு போக்குவரத்து இயக்க மேம்பாடு மற்றும் நிகழ்நேர தகவல் வழங்கல் - Smart Freight Operation Optimisation & Real Time Information) என்ற செயலியினை வெளியிட்டிருக்கிறது.
  • இந்த முக்கியமான டிஜிட்டல் முன்முயற்சியானது, போக்குவரத்து ஓட்டத்தினை திட்டமிடுவதற்கும், சரக்குப் போக்குவரத்து இயக்கத்தினை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.
  • புவித்தகவல் அமைப்பினைப் (GIS - Geographic Information System) பயன்படுத்தி சரக்குப் போக்குவரத்து வாணிகத்தினை கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் உரித்தான அம்சங்களை இந்த ஸ்ஃபூர்த்தி செயலியானது கொண்டிருக்கிறது.
  • இந்த செயலியின் மூலமாக மண்டலங்கள்/கோட்டங்கள்/பிரிவுகள் வழியே பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் கண்காணிக்கப்பட இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்