TNPSC Thervupettagam
July 15 , 2024 3 days 54 0
  • கேரளாவில் உள்ள சக்திகுளங்கரா மீன்பிடி துறைமுகத்தில் ஸ்குவாலஸ் ஹீமா எனப்படும் ஒரு புதிய வகை ஆழ்கடல் சிறு சுறாமீன் வகையினை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • பொதுவாக ஸ்பர்டாக்ஸ் என்று அழைக்கப்படுகின்ற ஸ்குவாலஸ் என்பது ஸ்குவாலிடே பேரினத்தில் உள்ள சிறு சுறாமீன் இனமாகும்.
  • இந்தியக் கடற்கரையில், இரண்டு வகையான ஸ்குவாலஸ் இனங்களும், ஸ்குவாலஸ் லாலானே இனத்தினை ஒத்த, ஆனால் பல பண்புகளில் வேறுபடுகின்ற ஸ்குவாலஸ் ஹிமா n.sp. என்றப் புதிய இனமும் இந்தியாவின் தென்மேற்குக் கடற்கரையில் காணப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்