TNPSC Thervupettagam

ஸ்குவாஷ் விக்டோரியா ஓபன்: ஹரிந்தர் சாந்து சாம்பியன்

July 17 , 2017 2719 days 1194 0
  • விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் ஹரிந்தர் சாந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
  • ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஹரிந்தர் சாந்து ஆஸ்திரேலியாவின் ரெக்ஸ் ஹெத்ரிக்கை வீழ்த்தினார்.
  • கடந்த வாரம் தெற்கு ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சாந்து இப்போது விக்டோரியா ஓபனில் சாம்பியனாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்