TNPSC Thervupettagam

ஸ்கைட்ராக்ஸ் உலக விமான நிலைய விருது தரவரிசை – 2021

August 14 , 2021 1071 days 671 0
  • இந்த தரவரிசையின் படி, டெல்லியின் இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் 2021 ஆம் ஆண்டில் உலகின் 50 முன்னணி விமான நிலையங்களுள் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.
  • டெல்லி விமான நிலையமானது 45வது இடத்திலுள்ளது.
  • இந்தத் தரவரிசையைப் பெற்ற முதல் இந்திய விமான நிலையம் இதுவாகும்.
  • டெல்லி விமான நிலையமானது தொடர்ந்து 3வது ஆண்டாக இந்தியாவின் சிறந்த விமான நிலையமாகத் திகழ்கிறது.
  • மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற விமான நிலையங்களும் உலகின் 100 முன்னணி விமான நிலையங்களுள் இடம் பெற்றுள்ளன.
  • உலகின் 3 முன்னணி விமான நிலையங்கள்
    • தோஹா ஹமத் (Doha Hamad) பன்னாட்டு விமான நிலையம்
    • டோக்கியோ ஹனேடா (Tokyo Haneda) விமான நிலையம் மற்றும்
    • சிங்கப்பூரின் சாங்கி (Changi) விமான நிலையம் ஆகியன ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்