TNPSC Thervupettagam
February 8 , 2020 1632 days 692 0
  • “போரோன் நைட்ரேட் அடிப்படையிலான தனிப்பட்ட கலப்பின போர்க் கவசமானது” மதிப்புமிக்க ஸ்கோச் விருதை வென்றுள்ளது.
  • இந்தக் கவசமானது பாதுகாப்புத் துறையின் ஸ்டார்ட் அப் நிறுவனமான பிக் பேங் பூம் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இது ஐடெக்ஸ் (பாதுகாப்பு சிறப்புத்துவத்திற்கானப் புதுமைகள்) பிரிவில் சீ-த்ரூ-ஆர்மர் மற்றும் சட்டவிரோதப் பாதுகாப்பு ஆளில்லா குட்டி விமானங்கள் தொடர்பான மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் போட்டியிலும் வென்றுள்ளது.
  • செயற்கை நுண்ணறிவை (AI - Artificial Intelligence) பாதுகாப்புத் துறையுடன் ஒருங்கிணைத்த முதலாவது நிறுவனம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்