TNPSC Thervupettagam
March 29 , 2022 848 days 516 0
  • பேராசிரியர் வில்ஃப்ரைடு புரூட்சேர்ட் என்பவருக்கு ஸ்டாக்ஹோம் சர்வதேச தண்ணீர் வள நிறுவனத்தினால் 2022 ஆம் ஆண்டிற்கான ஸ்டாக்ஹோம் தண்ணீர் பரிசானது வழங்கப் பட்டுள்ளது.
  • நமது கோளின் மீதான பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைப் புரிந்து கொள்வது குறித்து அவர் ஆற்றிய ஒரு முக்கியப் பங்களிப்பிற்காக வேண்டி இந்த விருதானது வழங்கப் படுகிறது.
  • இவர் நியூயார்க் நகரிலுள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிடத் துறை மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் ஓய்வு பெற்ற ஒரு பேராசிரியர் ஆவார்.
  • நிலத்தடி நீர்ச் சேமிப்பில் உள்ள மாற்றங்களைப் புரிந்து கொள்வதில் அவரின் முன்னோடியான ஒரு அணுகுமுறையினைப் பாராட்டி இந்தப் பரிசானது வழங்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்