TNPSC Thervupettagam
May 10 , 2021 1205 days 527 0
  • ஸ்பேஸ் X (Space X) நிறுவனமானது தனது ஸ்டார்சிப் SN15 ராக்கெட்டினை வெற்றிகரமாக விண்ணில் ஏவி அதை வெடிக்காமல் தரையிறக்கியுள்ளது.
  • ஸ்டார்சிப் SN15 ராக்கெட்டானது ஸ்பேஸ் X நிறுவனத்தினுடைய சோதனையில் தோல்வியடையாத முதல் ஸ்டார்சிப் முன்மாதிரியாகும்.
  • ஸ்பேஸ் X நிறுவனத்தின் முந்தைய ஸ்டார்சிப் முன் மாதிரிகளான SN8, SN9, SN10 மற்றும் SN11 ஆகியவை தரையிறங்கும் போது அல்லது தரையிறங்கிய பின்னர் வெடித்துச் சிதறியன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்