TNPSC Thervupettagam

ஸ்டார்ட்அப் இந்தியா கிராண்ட் சேலஞ்ச் 2021

December 3 , 2021 964 days 419 0
  • சாஸ்கன் மெடிடெக் நிறுவனமானது 2021 ஆம் ஆண்டு ஸ்டார்ட்அப் இந்தியா கிராண்ட் சேலஞ்ச் என்ற போட்டியின் மருத்துவச் சாதனைப் பிரிவில் ஒரு வெற்றியாளராக தேர்வு செய்யப் பட்டுள்ளது.
  • இது கேரளாவைச் சேர்ந்த ஒரு புத்தாக்க நிறுவனம் ஆகும்.
  • மேலும் இந்த தினமானது அஞ்சனி மசேல்கர் என்ற அறக்கட்டளையின் 2021 ஆம் ஆண்டிற்கான அஞ்சனி மசேல்கர் உள்ளார்ந்தப் புத்தாக்க விருதின் வெற்றியாளராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்