TNPSC Thervupettagam

ஸ்டார்ட் அப் சூழலமைப்பு அறிக்கை

July 1 , 2020 1611 days 671 0
  • இந்த அறிக்கை “உலகளாவிய ஸ்டார்ட் அப் சூழலமைப்பு அறிக்கை (GSER - Global Startup Ecosystem Report) 2020; உலகளாவிய ஸ்டார்ட் அப் பொருளாதாரத்தின் புதிய நடைமுறை மற்றும் கோவிட் – 19ன் தாக்கம்” என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இது ஸ்டார்ட் அப் சூழலமைப்பு நிறுவனத்தினால் வெளியிடப் பட்டுள்ளது.
  • உலகின் ஸ்டார்ட் அப் சூழலமைப்புத் தரவரிசையில் உள்ள முதல் 30 இடங்களில் சேர்க்கப்பட்ட இந்தியாவில் உள்ள ஒரே நகரம் பெங்களூரு ஆகும். இது 26வது இடத்தில் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்