TNPSC Thervupettagam
July 31 , 2018 2309 days 786 0
  • 2018 ஆகஸ்ட் மாதத்திலிருந்து கல்யாணங்கள், சீட்டு (நிதி) நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றை ஆன்லைனில் பதிவு செய்வதற்கான திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
  • தமிழ்நாட்டின் ஆன்லைன் சொத்துப் பதிவு இணைய வாசல் (எளிமையாக்குதல் மற்றும் வெளிப்படையான நிர்வாகத்திற்கான பதிவுகள் 2.0) டிசிஎஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்