TNPSC Thervupettagam
August 26 , 2019 1790 days 1215 0
  • பதிவு செய்தலில் எளிமையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் என்ற திட்டத்தின் கீழ் ஸ்டார் 2.0 எனும் விரிவுபடுத்தப்பட்ட சேவைகளை தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்.
  • இது விரைவான, வெளிப்படையான மற்றும்  எளிமையான பதிவு செயல்முறைகளை உறுதி செய்கிறது.
  • இது இடைத் தரகர்களையும் நீக்குகிறது.
  • இதன் மூலம் பட்டா மாற்றம் தொடர்பான ஆவணங்கள் பத்திரப் பதிவு முடிந்ததும் வருவாய்த் துறை அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். இதனால் நேரம் சேமிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்