ஸ்டுட்கார்ட் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கனடாவின் மில்லோஸ் ரவோனிக்கை வீழ்த்தி, தன் ஒற்றையர் டென்னிஸ் பயணத்தின் 98வது பட்டத்தை 20 முறை கிராண்ட்ஸ்ஸாம் பட்டம் வென்ற வீரரான ரோஜர் பெடரர் பெற்றுள்ளார்.
36 வயதான ரோஜர் பெடரர் புல்தரை டென்னிஸ் போட்டியில் தற்போது 18 ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார்.