TNPSC Thervupettagam

"ஸ்டெட்ஃபாஸ்ட் நூன்" பயிற்சி

October 21 , 2022 640 days 232 0
  • வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பானது (நேட்டோ), "ஸ்டெட்ஃபாஸ்ட் நூன்" என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட அதன் வருடாந்திர அணுசக்தி பயிற்சியைத் தொடங்கி உள்ளது.
  • ஸ்டெட்ஃபாஸ்ட் நூன் என்பது இரட்டைப் போர் திறன் கொண்ட போர் விமானங்கள் மற்றும் கண்காணிப்பு மற்றும் எரிபொருள் நிரப்புதல் ஆகியவற்றிற்காகப் பயன்படுத்தப் படும் வழக்கமான ஜெட் விமானங்கள் ஆகியவற்றிற்குப் பயிற்சி அளிப்பதை உள்ளடக்கியது.
  • இதில் நேரடி ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.
  • இந்தப் பயிற்சியானது நேட்டோவின் அணுசக்தித் தடுப்பு அமைப்பானது, பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதிப்படுத்த உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்