தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT- National Green Tribunal) ஸ்டெர்லைட் நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கைகளை ஆராய 3 உறுப்பினர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை உருவாக்குவதாக அறிவித்துள்ளது.
இந்த குழுவானது
ஓய்வு பெற்ற நீதிபதியைத் தலைவராகவும்
2 தொழில்நுட்ப அதிகாரிகளையும்
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திலிருந்து ஒருவரையும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலிருந்து மற்றொருவரையும் கொண்டது.
இந்த குழு ஆறு வாரங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.