FTSE எஸ்.பி.ஐ குறியீடு எனும் புதிய குறியீட்டு தொடரை எஸ்.பி.ஐ ஆனது உலக குறியீடு வழங்குநர் (global index provider FTSE 100) என்ற அமைப்பின் கூட்டிணைவோடு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியா இங்கிலாந்து மற்றும் உலக நாடுகளில் உள்ள முதலீடாளர்களுக்கு இந்தக் குறியீடானது இந்திய பத்திரச் சந்தையை ஆராய உதவும் கருவிகளை அளிக்கவும் , இந்தியப் பத்திரச் சந்தையில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும் என எஸ்.பி,ஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது.