June 20 , 2021
1163 days
526
- கேரளாவில் ‘ஸ்டைகர்ஸ்டஸ் கேரளென்சிஸ்’ எனும் புதிய இனமானது கண்டறியப் பட்டுள்ளது.
- இந்த நுண்ணிய மற்றும் கடினமான நீர்க்கரடி (டார்டிகிரேட்ஸ்) விலங்கினத்திற்கு கேரளாவின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
- டார்டிகிரேட்ஸ் எனும் இந்த சிறிய விலங்கு இனமானது ‘நீர்க்கரடி’ மற்றும் ‘பாசிப் பன்றி’ என அழைக்கப் படுகின்றது.
- 1773 ஆம் ஆண்டில் ஜெர்மானிய விலங்கியல் நிபுணரான ஜோஹன் ஆகஸ்ட் எப்ரெய்ம் கோயஸ் என்பவர் இதனைப் பற்றி முதன்முதலில் விளக்கிக் கூறினார்.
Post Views:
526