TNPSC Thervupettagam

ஸ்டைகர்க்டஸ் கேரளென்சிஸ்

June 20 , 2021 1163 days 524 0
  • கேரளாவில் ஸ்டைகர்ஸ்டஸ் கேரளென்சிஸ்எனும் புதிய இனமானது கண்டறியப் பட்டுள்ளது.
  • இந்த நுண்ணிய மற்றும் கடினமான நீர்க்கரடி (டார்டிகிரேட்ஸ்) விலங்கினத்திற்கு கேரளாவின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
  • டார்டிகிரேட்ஸ் எனும் இந்த சிறிய விலங்கு இனமானதுநீர்க்கரடிமற்றும்பாசிப் பன்றிஎன அழைக்கப் படுகின்றது.
  • 1773 ஆம் ஆண்டில் ஜெர்மானிய விலங்கியல் நிபுணரான ஜோஹன் ஆகஸ்ட் எப்ரெய்ம் கோயஸ் என்பவர் இதனைப் பற்றி முதன்முதலில் விளக்கிக் கூறினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்