TNPSC Thervupettagam

ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சுற்றுப் பயணப் போட்டி

February 27 , 2019 1971 days 561 0
  • பல்கேரியாவின் சோபியா நகரத்தில் நடைபெற்ற ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சுற்றுப்பயணப் போட்டியில் தொடர்ச்சியான இரண்டாவது தங்கத்தை ஆசியப் போட்டிகளின் தங்கப் பதக்க வீரரான அமித் பங்கால் (49 கிலோ பிரிவு) வென்றுள்ளார்.
  • நிகாத் ஜரீன் மற்றும் மீனா குமாரி தேவி இந்தப் போட்டியில் முதல் இந்தியப் பெண்கள் குத்துச் சண்டை வீராங்கனைகளாக தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
  • பிலிப்பினோ ஜோசி காபுகோவுடன் அடைந்த தோல்விக்குப் பிறகு மஞ்சு ராணி (48 கிலோ கிராம்) வெள்ளிப் பதக்கத்தோடு நிலை பெற்றார்.
  • விலாவோ பாசுமத்தாரி (64 கிலோ கிராம்), நீரஜ் (1600 கிலோ கிராம்) லவ்லினா போர்கோஹைன் (69 கிலோ கிராம்) ஆகியோர் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு வெண்கலப் பதக்கங்களுடன் நிலை பெற்றனர்.
  • இந்த குத்துச் சண்டைப் போட்டியின் 70-வது பதிப்பில் இந்தியா மூன்று தங்கம், ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்