TNPSC Thervupettagam

ஸ்ட்ராபெரி சூப்பர்மூன் 2022

June 16 , 2022 801 days 492 0
  • 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வரும் முழு நிலவானது நான்கு தொடர்ச்சியான சூப்பர் மூன்களில் இரண்டாவதாகும்.
  • சூப்பர் மூன் என்பது பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் போது முழு நிலவை விட சற்றுப் பெரியதாக தோன்றும்.
  • ஜூன் மாதத்தில் வரும் முழு நிலவானது பொதுவாக 'ஸ்ட்ராபெரி மூன்' என்று அழைக்கப் படுகிறது.
  • இந்தப் பெயரானது பூர்வீக அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்டது.
  • இந்தியாவில் இது வட் பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்