July 6 , 2024
141 days
187
- ‘ஸ்னோபிளைண்ட்’ எனும் தீநிரல் ஆனது ஆண்ட்ராய்டு கைபேசி பயனர்களைக் குறி வைத்து அவர்களின் வங்கித் தகவல்களை கைப்பற்றுகிறது.
- இந்தத் தீநிரல் ஆனது வங்கி உள்நுழைவு விவரங்களை எடுத்து அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைச் செய்யக் கூடியது.
- இந்த ஸ்னோபிளைண்ட் தென்கிழக்கு ஆசியாவில் அதிகமாக ஊடுருவி உள்ளது.
Post Views:
187