TNPSC Thervupettagam

ஸ்பாஞ்ச் குண்டுகள்

November 1 , 2023 262 days 202 0
  • சவாலாக விளங்கும் ஹமாஸ் அமைப்பினை எதிர்கொள்வதற்காக இஸ்ரேலிய படைகள் " ஸ்பாஞ்ச் குண்டுகளை" தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.
  • இரசாயன ஆயுதமான இது வழக்கமான வெடிமருந்துகளிலிருந்து முற்றிலும் வேறு பட்டவையாகும்.
  • "ஸ்பாஞ்ச் குண்டுகள்" இரண்டு வெவ்வேறு திரவங்களைத் தனித்தனியே பிரிக்கும் ஓர் உலோகத் தடுப்பினைக் கொண்டுள்ள ஒரு பாதுகாப்பான நெகிழி கொள்கலன் கொண்டு உறையிடப் பட்டுள்ளது.
  • இந்தக் குண்டு செயல்படுத்தப்பட்டவுடன், இந்த திரவங்கள் ஒன்றிணைந்து, அவை ஏவப்பட்ட இலக்கை நோக்கி முன்னேறும்.
  • அவை வழக்கமான செயல்முறையில் வெடிக்காத, மாறாக அவை திடீரென ஒரு நுரை அமைப்பினை உருவாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்