TNPSC Thervupettagam

ஸ்பிடக் கஸ்டர் திருவிழா

February 4 , 2022 899 days 567 0
  • ஸ்பிடக் கஸ்டர் திருவிழா என்பது லே மற்றும் லடாக் போன்ற பிரதேசங்களில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் லடாக் பகுதியின் கலாச்சாரம் மற்றும் மரபுப் பாரம்பரியத்தைக் கொண்டாடும் 2 நாட்கள் அளவிலான ஒரு வருடாந்திரக் கொண்டாட்டமாகும்.
  • பக்தர்கள் ஒவ்வோர் ஆண்டும் ஸ்பிடக் மடாலயத்திற்கு வந்து “சாம்ஸ்” என்று அழைக்கப்படும் ஒரு வண்ணமயமான முகமூடிகள் அணிந்து நிகழ்த்தும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்வர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்