TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 13 , 2017 2670 days 965 0
  • பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் BSNL நிறுவனம் இணைந்து ஸ்பீட்பே (Speedpay) எனும் கைப்பேசி பணப்பை (mobile wallet) சேவையை தொடங்கியுள்ளன.
  • பிற கைப்பேசி பணப்பை வசதிகளைப் போல ஸ்பீடுபேயின் வழி கட்டணங்களை செலுத்துதல், மீள் நிரப்புதல் (Recharge) செய்தலோடு கூடுதலாக இதன் பயன்பாட்டாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் ஸ்பீடுபேயின் வழி பணம் எடுத்தல் மற்றும் பணம் செலுத்தலையும் மேற்கொள்ளலாம்.
  • மேலும், இதன் பயன்பாட்டாளர்கள் இந்த செயலியின் வழியாக இணைய வழி வங்கியியல் சேவையையும் (Internet Banking) இயக்க முடியும்.
  • இந்தியா தற்போது 120 கோடி கைப்பேசி பயன்பாட்டாளர்களை உடைய உலகின் இரண்டாவது மிகப்பெரிய சந்தை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்