November 18 , 2020
1473 days
620
- ஸ்பேஸ்எக்ஸின் க்ரூ டிராகன் காப்ஸ்யூல் மற்றும் பால்கன் 9 ராக்கெட் ஆகியவற்றுக்கு நாசா அதிகாரப் பூர்வமாகச் சான்றளித்துள்ளது.
- ஒரு விண்வெளி நிறுவனம் வழங்கிய முதல் விண்கலச் சான்றிதழாக இது உருவெடுத்துள்ளது.
- இதனால் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது இப்போது விண்வெளி நிலையத்திற்கு சீராக விமானங்களை இயக்க முடியும்.
Post Views:
620