TNPSC Thervupettagam

ஸ்பைனி ஹார்ன்டெயில்

June 24 , 2022 759 days 360 0
  • ஸ்பைனி ஹார்ன்டெயில் என்பது ஒரு தும்பி (தட்டான்) இனமாகும்.
  • இந்த இனமானது இதுவரை கேரளாவில் காணப்படவில்லை.
  • இந்த இனமானது மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படுகின்றது
  • இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் மகாராஷ்டிராவில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இந்த இனம், பக்கவாட்டு மார்பில் உள்ள அடையாளங்கள் மற்றும் குத இணைப்புகளின் விசித்திரமான வடிவத்தால் மற்ற பர்மகோம்பஸ் இனங்களிலிருந்து வேறுபடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்