TNPSC Thervupettagam

ஸ்பைரந்தெஸ் ஹச்சிஜோன்சிஸ்

April 6 , 2023 472 days 247 0
  • மென்மையான, கண்ணாடி போன்ற பூக்கள் கொண்ட புதிய வண்ணமலர் (ஆர்க்கிட்) வகைச் செடியானது ஜப்பானிய அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • இதற்கு "ஸ்பைரந்தெஸ் ஹச்சிஜோன்சிஸ்" என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • ஜப்பானின் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களில் இவை காணப்பட்டப் போதிலும், இவற்றின் செடிகள் அறியப்படாத இனம் என்பதை உறுதிப்படுத்த பத்தாண்டுக் காலம் ஆனது.
  • ஸ்பைரந்தெஸ் என்பது பொதுவாக லேடீஸ் ட்ரெஸ்ஸ் என்று அழைக்கப்படுகின்ற ஆர்ச்சிடோய்டே என்ற துணைக் குடும்பத்தில் உள்ள ஒரு வண்ணமலர்ச் செடி இனம் ஆகும்.
  • இது அமெரிக்கா, யூரேசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் வெப்பமண்டல மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் பெரும் பரவலாக காணப்படும் சுமார் 50 இனங்களை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்