TNPSC Thervupettagam
November 23 , 2021 1007 days 479 0
  • இது இந்தியாவின் முதல் நியூமோட்டாக் அடிப்படையிலான கையில் எடுத்துச் செல்லத் தக்க வகையிலான ஒரு கம்பியில்லா ஸ்பைரோமீட்டர் ஆகும்.
  • இது சிப்லா என்ற நிறுவனத்தால் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இது சுவாசப் பாதை அடைப்பு நோயை (OAD - Obstructive Airway Disease) கண்டறிதலில் புரட்சியை ஏற்படுத்த முனைகிறது.
  • ஸ்பைரோமெட்ரி என்பது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயை (Chronic obstructive pulmonary disease - COPD) அறிதலுக்கான ஒரு சிறந்த முறையாகும்.
  • தற்போது, இதய நோய்களுக்குப் பிறகு இந்தியாவில் இறப்புக்கான 2வது பொதுவான காரணியாக COPD நோய் உள்ளது.
  • உலகளாவிய COPD நோயாளிகளில் 32% இந்தியாவில் மட்டுமே உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்