TNPSC Thervupettagam

ஸ்போர்ட் ஸ்டார் ஏசஸ் 2022

March 23 , 2022 850 days 438 0
  • 2022 ஆம் ஆண்டு ஸ்போர்ட் ஸ்டார் ஏசஸ் விருது வழங்கும் விழாவில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் (ஆண்) என்ற விருதினைப் பெற்றார்.
  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு “ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் (பெண்)” என்ற விருதினைப் பெற்றார்.
  • ஏசஸ் விருதுகளானது, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோரைக் கொண்டாடுவதோடு, புதிய சாதனைகளைப் படைக்கவும் புகழின் புதிய உச்சங்களைத் தொட்டிடவும் தொடர்ந்து முயற்சிக்குமாறு நமது தடக ளவீரர்களையும் விளையாட்டு வீரர்களையும் ஊக்கமளிக்கின்றது.
  • இது இந்துப் பத்திரிக்கைக் குழுமத்தினைச் சேர்ந்த ஸ்போர்ட் ஸ்டார் என்ற ஒரு பத்திரிக்கையால் வழங்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்