TNPSC Thervupettagam
September 10 , 2022 681 days 370 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கர்நாடகாவில் உள்ள இன்ஸ்பயர் விளையாட்டுக் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து “ஸ்மார்ட்பாக்ஸர்” என்ற பகுப்பாய்வுத் தளத்தை உருவாக்கியுள்ளனர்.
  • 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி பெற உள்ள குத்துச்சண்டை போட்டிகளுக்கான மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதன் நோக்குடன், இந்த மேம்பட்ட குத்துச்சண்டைப் பகுப்பாய்வு மென்பொருள் ஆனது உருவாக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்