ஸ்மார்ட் மற்றும் அடுத்த தலைமுறை இருசக்கர வாகனங்கள்
February 7 , 2021
1446 days
608
- ஸ்மார்ட் மற்றும் அடுத்த தலைமுறை இருசக்கர வாகனங்களை சென்னை மெரினா கடற்கரையில் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அறிமுகப் படுத்தினார்.
- இது சென்னைப் பெருநகர மாநகராட்சி மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதி ஆகும்.
- மின்கலன் மூலம் இயங்கும் இந்த வாகனங்கள் முழுமையாக மின்னேற்றம் செய்யப் பட்டால் அவை 45 கி.மீ. தூரம் வரை இயங்கும்.
- இவற்றை மிதித்தும் இயக்க இயலும்.
Post Views:
608