TNPSC Thervupettagam

ஸ்மார்ட் முன்முயற்சி

December 9 , 2018 2051 days 564 0
  • மகாராஷ்டிராவின் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மகாராஷ்டிரா மாநிலத்தின் விவசாய தொழில்கள் மற்றும் கிராமப்புற மாற்றம் (State of Maharashtra’s Agribusiness and Rural Transformation ) அல்லது ஸ்மார்ட் (SMART) எனும் பிரத்தியேக முன்முயற்சியைத் தொடங்கியுள்ளார்.
  • இது அடுத்த 3 ஆண்டுகளில் நீடித்த விவசாயத்தை அடைவதை இலக்காகக் கொண்டு 10,000 கிராமங்களில் செயல்படுத்தப்படும்.
  • இதன் நோக்கம் கிராமப்புற மாற்றத்தினை ஊக்கப்படுத்துதல் மற்றும் 2022 ஆம் ஆண்டு அளவில் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துதல் ஆகியனவாகும்.
  • இது உலக வங்கியால் உதவியளிக்கப்படும் ஒரு திட்டமாகும்.
  • இந்திய தொழில் கூட்டமைப்பானது (CII - Confederation of Indian Industry) இந்த முன்முயற்சியின் தொழில்துறைப் பங்காளராகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்