TNPSC Thervupettagam

ஸ்மிதா பாட்டீல் நினைவு விருது

September 25 , 2022 666 days 319 0
  • மதிப்புமிக்க பிரியதர்ஷினி அகாடமியின் ஸ்மிதா பாட்டீல் நினைவு விருது வழங்கும் விழாவில் ஆலியா பட் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார்.
  • இந்தியத் திரையுலகில் அவர் ஆற்றியப் பாராட்டுக்குரியப் பங்களிப்பிற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.
  • பிரியதர்ஷினி அகாடமியானது முதன்மையான இலாப நோக்கமற்ற, சமூக-கலாச்சார மற்றும் கல்வி நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்